கியூ ஜிஸ்
From Wikipedia, the free encyclopedia
கியூ.ஜிஸ் (கியூ.ஜிஐஎஸ், QGIS), இதற்கு முன்னால் குவாண்டம் ஜிஐஎஸ் (குவாண்டம் ஜிஸ், Quantum GIS), [1] என்பது புவிசார் தகவல்களை பார்க்கவும், தொகுக்கவும், அலசவும் மேற்கொள்ள பயன்படும் மேசைத்தள கணினிகளுக்கான ஒரு புவிசார் தகவல் கட்டகம் (GIS - Geographic Information System) மென்பொருள்.
விரைவான உண்மைகள் உருவாக்குனர், தொடக்க வெளியீடு ...
QGIS 2.2 | |
உருவாக்குனர் | கியூ.ஜிஸ் உருவாக்கக் குழு |
---|---|
தொடக்க வெளியீடு | சனவரி 2009 (2009-01) |
அண்மை வெளியீடு | 2.6 (Brighton) / நவம்பர் 1, 2014; 9 ஆண்டுகள் முன்னர் (2014-11-01) |
மொழி | சி++Qt |
தளம் | Cross-platform |
மென்பொருள் வகைமை | புவியியல் தகவல் முறைமை |
உரிமம் | ஜிபிஎல் |
இணையத்தளம் | http://qgis.org/ |
மூடு