கிகோரி ஆறு (Kikori River) நியூ கினியா தீவில் தெற்கு பப்புவா நியூ கினியாவில் பாயும் ஒரு பெரிய நதியாகும். மொத்த நீளம் 445 கிமீ (277 மைல்) உள்ள இந்த ஆறு தென்கிழக்காகப் பாய்ந்து பப்புவா வளைகுடாவில் கலக்கிறது. கிகோரி ஆற்றின் கழிமுகம் வளைகுடாவின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. கிகோரியின் குடியிருப்புப் பகுதிகள் இக்கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளன.[1]

விரைவான உண்மைகள் கிகோரி Kikori, அமைவு ...
கிகோரி
Kikori
Thumb
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/பப்புவா நியூ கினியா" does not exist.
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்பப்புவா வளைகுடா
  அமைவு
கிகோரி கழிமுகம்
  ஆள்கூறுகள்
7°39′S 144°17′E
  உயர ஏற்றம்
0 அடி (0 m)
நீளம்445 km (277 mi)
வடிநில அளவு23,309 km2 (9,000 sq mi)
வெளியேற்றம் 
  அமைவுகிகோரி கழிமுகம், பப்புவா வளைகுடா
  சராசரி3,274 m3/s (115,600 cu ft/s)
  குறைந்தபட்சம்1,500 m3/s (53,000 cu ft/s)
  அதிகபட்சம்5,000 m3/s (180,000 cu ft/s)
மூடு

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.