Map Graph

கிகோரி ஆறு

கிகோரி ஆறு நியூ கினியா தீவில் தெற்கு பப்புவா நியூ கினியாவில் பாயும் ஒரு பெரிய நதியாகும். மொத்த நீளம் 445 கிமீ உள்ள இந்த ஆறு தென்கிழக்காகப் பாய்ந்து பப்புவா வளைகுடாவில் கலக்கிறது. கிகோரி ஆற்றின் கழிமுகம் வளைகுடாவின் தொடக்கத்தில் அமைந்துள்ளது. கிகோரியின் குடியிருப்புப் பகுதிகள் இக்கழிமுகப் பகுதியில் அமைந்துள்ளன.

Read article
படிமம்:New_guinea_kikori.PNG