![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2c/K_Shanmugam_crop.jpg/640px-K_Shanmugam_crop.jpg&w=640&q=50)
கா. சண்முகம்
From Wikipedia, the free encyclopedia
காசிவிசுவநாதன் சண்முகம் (Kasiviswanathan Shanmugam, பிறப்பு: 29 மார்ச் 1959), என்பவர் சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார்.
விரைவான உண்மைகள் கே. சண்முகம்K. Shanmugamநா.உ, உள்துறை அமைச்சர் ...
கே. சண்முகம் K. Shanmugam | |
---|---|
![]() 2013 இல் கா. சண்முகம் | |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 அக்டோபர் 2015 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | தியோ சீ இயான் |
தொகுதி | நீ சூன் |
பதவியில் 1 நவம்பர் 2010 – 20 மே 2011 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | வொங் கான் செங் |
பின்னவர் | தியோ சீ இயான் |
சட்ட அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1 மே 2008 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | சண்முகம் ஜெயக்குமார் |
தொகுதி | நீ சூன் |
சிங்கப்பூர் நாடாளுமன்றம் for நீ சூன் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 மே 2011 | |
பெரும்பான்மை | 33,149 (23.80%) |
வெளியுறவுத் துறை அமைச்சர் | |
பதவியில் 21 மே 2011 – 30 செப்டம்பர் 2015 | |
பிரதமர் | லீ சியன் லூங் |
முன்னையவர் | சியார்ச் யோ |
பின்னவர் | விவியன் பாலகிருஷ்ணன் |
சிங்கப்பூர் நாடாளுமன்றம் for செம்பாவாங் | |
பதவியில் 3 செப்டம்பர் 1988 – 18 ஏப்ரல் 2011 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காசிவிசுவநாதன் சண்முகம் 26 மார்ச்சு 1959 (1959-03-26) (அகவை 65) சிங்கப்பூர் |
அரசியல் கட்சி | மக்கள் செயல் கட்சி |
துணைவர்(கள்) | சீதா சுப்பையா (தி. 2008), ஜோதி ராஜா (மணமுறிவு) |
பிள்ளைகள் | 2 (ஜோதி ராஜாவுடன்)[1] |
முன்னாள் கல்லூரி | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் |
மூடு