From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூரின் சட்டவாக்க அவையை, சிங்கப்பூர் குடியரசுத் தலைவரும், சிங்கப்பூர் நாடாளுமன்றமும் இணைந்து நடத்துகிறது. ஓரவை முறைமையில் அமைந்துள்ள சிங்கப்பூர் நாடாளுமன்றம், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் கொண்டுள்ளது.
சிங்கப்பூர் நாடாளுமன்றம் 新加坡共和国国家议会 Parlimen Singapura | |
---|---|
12வது நாடாளுமன்றம் | |
![]() | |
வகை | |
வகை | |
தலைமை | |
சபாநாயகர் | |
துணை சபாநாயகர் | சார்லசு சோங்க், சீ கியான் பெங்க், மக்கள் செயல் கட்சி 17 அக்டோபர் 2011 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 87 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 3 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 9 பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் |
![]() | |
அரசியல் குழுக்கள் | மக்கள் செயல் கட்சி (79) பாட்டாளிக்கட்சி (7+2 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்) Singapore People's Party (1 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்) பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் (9) காலியிடம் (1) |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 7 மே 2011 |
கூடும் இடம் | |
நாடாளுமன்றம், சிங்கப்பூர் | |
வலைத்தளம் | |
www.parliament.gov.sg |
2011-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 87 நா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்; 3 தொகுதியற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12-ம் நாடாளுமன்றத்திற்கு சேர்க்கப்பட்டனர். முதல் அமர்வின் போது 9 பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்களுடைய பதவிக்காலம், 9 அக்டோபர் 2016 உடன் முடிவடைகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.