செருமானிய வானியலாளர் From Wikipedia, the free encyclopedia
கார்ல் வில்லெம் ரெய்ன்முத் (Karl Wilhelm Reinmuth, ஏப்ரல் 4, 1892 - மே 6, 1979) என்பவர் செருமனி நாட்டு வானியலாளர் ஆவார். 87 ஆண்டுகள் வாழ்ந்த இவ்வறிஞர், இவரது வாழ்நாளில் 395 சிறுகோள்களைக் கண்டறிந்துள்ளார்.
796 சரிட்டா | அக்டோபர் 15, 1914 |
799 குடுலா | மார்ச் 9, 1915 |
864 ஆசே | செப்டம்பர் 30, 1921 |
909 உல்லா | பிப்ரவரி 7, 1919 |
910 அன்னெலைசே | மார்ச் 1, 1919 |
911 அகமெம்நன் | மார்ச் 19, 1919 |
913 ஒடிலா | மே 19, 1919 |
918 இதா | ஆகத்து 22, 1919 |
920 ரோசிரியா | செப்டம்பர் 1, 1919 |
921 சோவிட்டா | செப்டம்பர் 4, 1919 |
922 செலுடியா | செப்டம்பர் 18, 1919 |
923 எர்லுகா | செப்டம்பர் 30, 1919 |
924 டோனி | அக்டோபர் 20, 1919 |
926 இம்கிடே | பிப்ரவரி 15, 1920 |
928 இல்டுரன் | பிப்ரவரி 23, 1920 |
929 அல்கன்டே | மார்ச் 10, 1920 |
933 சுசி (சிறுகோள்) | பிப்ரவரி 10, 1927 |
935 கிலிவியா | செப்டம்பர் 7, 1920 |
936 குனிகன்டே | செப்டம்பர் 8, 1920 |
937 பெத்கியா | செப்டம்பர் 12, 1920 |
938 குலோசின்டே | செப்டம்பர் 9, 1920 |
939 இசுபெர்கா | அக்டோபர் 4, 1920 |
940 கோர்டுலா | அக்டோபர் 10, 1920 |
942 ரோமில்டா | அக்டோபர் 11, 1920 |
943 பெகோனியா | அக்டோபர்20, 1920 |
948 சுகுன்டா | மார்ச் 3, 1921 |
950 ஆரென்சா | ஏப்ரல் 1, 1921 |
954 லீ | ஆகத்து 4, 1921 |
955 அல்சுடிடே | ஆகத்து 5, 1921 |
956 எலிசா | ஆகத்து 8, 1921 |
957 கேமிலியா | செப்டம்பர் 7, 1921 |
958 அசுபிலின்டா | செப்டம்பர் 28, 1921 |
959 அர்னே | செப்டம்பர்30, 1921 |
960 பைர்கிட்டு | அக்டோபர்1, 1921 |
961 கண்னி | அக்டோபர்10, 1921 |
962 அசுலொக் | அக்டோபர்25, 1921 |
963 இடுபெருகா | அக்டோபர்26, 1921 |
968 பெடுனியா | நவம்பர் 24, 1921 |
970 பிரிமுலா | நவம்பர் 29, 1921 |
973 அரலியா | மார்ச் 18, 1922 |
974 லியோபா | மார்ச் 18, 1922 |
979 இல்சேவா | சூன் 29, 1922 |
983 குனிலா | சூலை 30, 1922 |
984 கிரிடியா | ஆகத்து27, 1922 |
985 ரோசுனியா | அக்டோபர்14, 1922 |
987 வாளியா | அக்டோபர்23, 1922 |
994 ஆதீல்டு | மார்ச் 18, 1923 |
997 பிரிசுகா | சூலை 12, 1923 |
998 போடியா | ஆகத்து6, 1923 |
999 சாசியா | ஆகத்து9, 1923 |
1000 பியசீயா | ஆகத்து12, 1923 |
1003 லிலோஃபி | செப்டம்பர்13, 1923 |
1009 சைரேனே | அக்டோபர்31, 1923 |
1010 மார்லேனே | நவம்பர் 12, 1923 |
1011 லோடமியா | சனவரி 5, 1924 |
1012 சரிமா | சனவரி 12, 1924 |
1014 செம்பைரா | சனவரி 29, 1924 |
1015 கிரிசுடா | சனவரி 31, 1924 |
1016 அனிடிரா | சனவரி 31, 1924 |
1018 அருநோல்டா | மார்ச் 3, 1924 |
1019 சட்ரேகியா | மார்ச் 3, 1924 |
1020 அருகாடியா | மார்ச் 7, 1924 |
1023 தோமானா | சூன் 25, 1924 |
1025 ரைமா | ஆகத்து12, 1923 |
1026 இன்கிரிடு | ஆகத்து13, 1923 |
1035 அமடா | செப்டம்பர்29, 1924 |
1041 அசுடா | மார்ச் 22, 1925 |
1042 அமசோன் | ஏப்ரல் 22, 1925 |
1043 பியேட்டு | ஏப்ரல் 22, 1925 |
1044 டுடோனியா | மே 10, 1924 |
1047 கைசா | நவம்பர் 17, 1924 |
1048 பியோடோசியா | நவம்பர் 29, 1924 |
1049 கோதோ | செப்டம்பர்14, 1925 |
1050 மெட்டா | செப்டம்பர்14, 1925 |
1051 மெரோபு | செப்டம்பர்16, 1925 |
1054 போர்சைடியா | நவம்பர் 20, 1925 |
1056 அசாலியா | சனவரி 31, 1924 |
1060 மேக்னோலியா | ஆகத்து13, 1925 |
1061 பயோனியா | அக்டோபர்10, 1925 |
1063 அகுயிலேசியா | திசம்பர் 6, 1925 |
1064 எதுசா | ஆகத்து2, 1926 |
1066 லோபிலியா | செப்டம்பர்1, 1926 |
1067 லுனாரியா | செப்டம்பர்9, 1926 |
1070 துனிகா | செப்டம்பர்1, 1926 |
1072 மல்வா | அக்டோபர்4, 1926 |
1076 வயோலா | அக்டோபர்5, 1926 |
1077 கேம்பானுலா | அக்டோபர்6, 1926 |
1078 மென்தா | திசம்பர் 7, 1926 |
1080 ஆருசிசு | ஆகத்து30, 1927 |
1081 ரேசேடா | ஆகத்து31, 1927 |
1082 பைரோலா | அக்டோபர்28, 1927 |
1083 சல்வியா | சனவரி 26, 1928 |
1085 அமாரிலிசு | ஆகத்து31, 1927 |
1087 அரபிசு | செப்டம்பர்2, 1927 |
1091 சுபைராயியா | பிப்ரவரி26, 1928 |
1092 லிலியம் | சனவரி 12, 1924 |
1095 துலிபா | ஏப்ரல் 14, 1926 |
1097 விசியா | ஆகத்து11, 1928 |
1100 ஆர்னிகா | செப்டம்பர்22, 1928 |
1101 கிலேமட்டிசு | செப்டம்பர்22, 1928 |
1104 சைரின்கா | திசம்பர் 9, 1928 |
1105 பரகாரியா | சனவரி 1, 1929 |
1106 சைடோனியா | பிப்ரவரி5, 1929 |
1108 டேமீட்டர் | மே 31, 1929 |
1109 டாட்டா (சிறுகோள்) | பிப்ரவரி5, 1929 |
1111 ரைன்முதியா | பிப்ரவரி11, 1927 |
1119 இபோயே | அக்டோபர்27, 1927 |
1126 ஒடேரோ | சனவரி 11, 1929 |
1130 சுகுல்டு | செப்டம்பர்2, 1929 |
1131 போர்சியா | செப்டம்பர்10, 1929 |
1138 அட்டிகா | நவம்பர் 22, 1929 |
1142 எடோலியா | சனவரி 24, 1930 |
1143 ஒடிசேசு | சனவரி 28, 1930 |
1144 ஒடா | சனவரி 28, 1930 |
1150 அசாயியா | செப்டம்பர்2, 1929 |
1151 இதகா | செப்டம்பர்8, 1929 |
1152 பவோனா | சனவரி 8, 1930 |
1154 அசட்ரோனொமியா | பிப்ரவரி8, 1927 |
1155 அயின்னா | சனவரி 26, 1928 |
1156 கைரா | பிப்ரவரி22, 1928 |
1157 அரபியா | ஆகத்து31, 1929 |
1159 கிரானாடா | செப்டம்பர்2, 1929 |
1160 இலிரியா | செப்டம்பர்9, 1929 |
1161 திசுசாலியா | செப்டம்பர்29, 1929 |
1162 லெரிசுசா | சனவரி 5, 1930 |
1163 சகா | சனவரி 20, 1930 |
1164 கொபோல்டா | மார்ச் 19, 1930 |
1172 அனியசு | அக்டோபர்17, 1930 |
1173 அன்சைசு | அக்டோபர்17, 1930 |
1174 மர்மரா | அக்டோபர்17, 1930 |
1175 மார்கோ | அக்டோபர்17, 1930 |
1180 ரிட்டா | ஏப்ரல் 9, 1931 |
1182 இலோனா | மார்ச் 3, 1927 |
1183 சூட்டா | பிப்ரவரி22, 1930 |
1184 கேயா | செப்டம்பர்5, 1926 |
1187 அபுரா | திசம்பர் 6, 1929 |
1198 அட்லான்டிசு | செப்டம்பர்7, 1931 |
1200 இம்பெராடிரிக்சு | செப்டம்பர்14, 1931 |
1201 சுட்ரினுவா | செப்டம்பர்14, 1931 |
1204 ரைன்சியா | அக்டோபர்6, 1931 |
1205 எபெல்லா | அக்டோபர்6, 1931 |
1206 நிமெரோவியா | அக்டோபர்18, 1931 |
1207 ஒசுடேனியா | நவம்பர் 15, 1931 |
1208 டிரோய்லசு | திசம்பர் 31, 1931 |
1209 பியுமா | ஏப்ரல் 22, 1927 |
1216 அசுகானியா | சனவரி 29, 1932 |
1218 அசுடேர் | சனவரி 29, 1932 |
1220 குரோகசு | பிப்ரவரி11, 1932 |
1223 நெக்கர் | அக்டோபர்6, 1931 |
1227 கிரானியம் | அக்டோபர்5, 1931 |
1228 சகபையோசா | அக்டோபர்5, 1931 |
1229 டைலியா | அக்டோபர்9, 1931 |
1230 ரைசியா | அக்டோபர்9, 1931 |
1231 அரிகுலா | அக்டோபர்10, 1931 |
1232 கர்டுசா | அக்டோபர்10, 1931 |
1233 கோஃப்ரேசியா | அக்டோபர்10, 1931 |
1234 எலைனா | அக்டோபர்18, 1931 |
1235 சகோறியா | அக்டோபர்18, 1931 |
1249 ருதர்போஃர்டியா | நவம்பர் 4, 1932 |
1250 காலன்தசு | சனவரி 25, 1933 |
1251 இடேரா | சனவரி 25, 1933 |
1253 பிரைசியா | அக்டோபர்9, 1931 |
1256 நார்மாணியா | ஆகத்து8, 1932 |
1257 மோரா | ஆகத்து8, 1932 |
1258 சிசிலியா | ஆகத்து8, 1932 |
1259 ஒகையால்லா | சனவரி 29, 1933 |
1260 வல்லல்லா | சனவரி 29, 1933 |
1272 கேபியான் | அக்டோபர்10, 1931 |
1273 எல்மா | ஆகத்து8, 1932 |
1275 சிம்பிரியா | நவம்பர் 30, 1932 |
1284 லத்துவியா | சூலை 27, 1933 |
1297 குவாடியா | சனவரி 7, 1934 |
1298 நோக்டுரனா | சனவரி 7, 1934 |
1302 வெர்ரா | செப்டம்பர்28, 1924 |
1304 அரோசா | மே 21, 1928 |
1308 ஆலேரியா | மார்ச் 12, 1931 |
1311 நொபியா | மார்ச் 24, 1933 |
1317 சில்வெரேட்டா | செப்டம்பர்1, 1935 |
1322 கோப்பர்நிக்கசு | சூன் 15, 1934 |
1334 லுன்டமர்க்கா | சூலை 16, 1934 |
1335 டெமுலினா | செப்டம்பர்7, 1934 |
1346 கோதா | பிப்ரவரி5, 1929 |
1370 எல்லா | ஆகத்து31, 1935 |
1371 ரெசி | ஆகத்து31, 1935 |
1372 எரேமரி | ஆகத்து31, 1935 |
1382 கெர்ட்டி | சனவரி 21, 1925 |
1395 அரேபிடா | சூலை 16, 1936 |
1399 டெனிரிப்பா | ஆகத்து23, 1936 |
1402 எய்ரி | சூலை 16, 1936 |
1404 அசக்சு | ஆகத்து17, 1936 |
1408 துரு | நவம்பர் 23, 1936 |
1409 இசுகோ | சனவரி 8, 1937 |
1410 மார்கரெட் | சனவரி 8, 1937 |
1411 பிரவுனா | சனவரி 8, 1937 |
1417 வாலின்சுகியா | ஏப்ரல் 1, 1937 |
1419 டான்சிக் | செப்டம்பர்5, 1929 |
1420 ராட்கிலிப்பே | செப்டம்பர்14, 1931 |
1422 சுட்ரோம்கிரேனியா | ஆகத்து23, 1936 |
1435 கார்லினா | நவம்பர் 23, 1936 |
1437 டையோமெடெசு | ஆகத்து3, 1937 |
1438 வேன்டேலைன் | அக்டோபர்11, 1937 |
1439 வோக்டீயா | அக்டோபர்11, 1937 |
1440 ரோசிடீயா | அக்டோபர்11, 1937 |
1443 ரூபினா | திசம்பர் 29, 1937 |
1457 அன்காரா | ஆகத்து3, 1937 |
1466 முன்லேரியா | மே 31, 1938 |
1469 லின்சீயா | ஆகத்து19, 1938 |
1481 டுபிங்கியா | பிப்ரவரி7, 1938 |
1482 செபாசுடியானா | பிப்ரவரி20, 1938 |
1485 இசா | சூலை 28, 1938 |
1487 பொடா | நவம்பர் 17, 1938 |
1502 அரென்டா | நவம்பர் 17, 1938 |
1528 கன்ராடா | பிப்ரவரி10, 1940 |
1553 பார்சுபெல்டா | சனவரி 13, 1940 |
1556 விங்கோல்பியா | சனவரி 14, 1942 |
1557 ரோக்லா | சனவரி 14, 1942 |
1561 பெரய்கோ | பிப்ரவரி15, 1941 |
1562 கோன்டுலாட்சு | மார்ச் 9, 1943 |
1587 கார்சுடேடு | மார்ச் 25, 1933 |
1611 பேயர் | பிப்ரவரி17, 1950 |
1612 அயிரோசு | சனவரி 23, 1950 |
1624 ராபே | அக்டோபர்9, 1931 |
1628 சுட்ரோபேல் | செப்டம்பர்11, 1923 |
1632 சைபோமே | பிப்ரவரி26, 1941 |
1635 போர்மன் | மார்ச் 7, 1924 |
1636 போர்டர் | சனவரி 23, 1950 |
1642 கில் | செப்டம்பர்4, 1951 |
1643 பிரௌன் | செப்டம்பர்4, 1951 |
1645 வாட்டர்பீல்டு | சூலை 24, 1933 |
1650 ஏக்மன் | அக்டோபர்11, 1937 |
1662 ஓபுமன் | செப்டம்பர்11, 1923 |
1665 காபை | பிப்ரவரி27, 1930 |
1668 அன்னா | சூலை 24, 1933 |
1669 டேக்மார் | செப்டம்பர்7, 1934 |
1673 வன்கூட்டன் | அக்டோபர்11, 1937 |
1674 குரோனிவெல்டு | பிப்ரவரி7, 1938 |
1682 காரேல் | ஆகத்து2, 1949 |
1691 ஓர்த்து | செப்டம்பர்9, 1956 |
1704 வாச்மன் | மார்ச் 7, 1924 |
1706 டைக்வோசு | அக்டோபர்5, 1931 |
1716 பீட்டர் | ஏப்ரல் 4, 1934 |
1719 சென்சு | பிப்ரவரி17, 1950 |
1720 நைல்சு | பிப்ரவரி7, 1935 |
1726 ஓப்பிசுட்டர் | சூலை 24, 1933 |
1732கைய்கி | மார்ச் 9, 1943 |
1739 மேயேர்மன் | ஆகத்து15, 1939 |
1742 சாய்பெர்சு | செப்டம்பர்7, 1934 |
1749 டெலாமோன் | செப்டம்பர்23, 1949 |
1750 இக்கேர்டு | சூலை 15, 1950 |
1759 கைன்லே | செப்டம்பர்11, 1942 |
1782 சானலர் | அக்டோபர்6, 1931 |
1785 உரும் | பிப்ரவரி15, 1941 |
1814 பாசு | அக்டோபர்9, 1931 |
1815 பிதோவோன் | சனவரி 27, 1932 |
1818 பிரம்மசு | ஆகத்து15, 1939 |
1820 லோக்மன் | ஆகத்து2, 1949 |
1823 கிலிசே | செப்டம்பர்4, 1951 |
1825 கிலாரே | ஆகத்து31, 1954 |
1849 கிரேசக்கு | சனவரி 14, 1942 |
1850 கோஓட்டெக் | மார்ச் 23, 1942 |
1862 அபோலா | ஏப்ரல் 24, 1932 |
1880 மெக்ரோசுகி | சனவரி 13, 1940 |
1881 சவோ | ஆகத்து3, 1940 |
1913 சேகனினா | செப்டம்பர்22, 1928 |
1941 வைல்டு | அக்டோபர்6, 1931 |
1944 கன்டெர் | செப்டம்பர்14, 1925 |
1950 விம்பே | மார்ச் 23, 1942 |
1968 மெல்ட்ரிட்டர் | சனவரி 29, 1932 |
1985 ஒப்மன் | சனவரி 13, 1929 |
1990 பில்செரு | மார்ச் 9, 1956 |
2018 சுசுடர் | அக்டோபர்17, 1931 |
2022 வெசுட்டு | பிப்ரவரி7, 1938 |
2057 ரோசுமேரி | செப்டம்பர்7, 1934 |
2097 காலே | ஆகத்து11, 1953 |
2136 சுகுடா | சூலை 24, 1933 |
2137 பிரைசல்லா | ஆகத்து24, 1936 |
2157 ஆசுபுருக்கு | மார்ச் 7, 1924 |
2158 டைட்சன் | சூலை 24, 1933 |
2181 போசலின் | திசம்பர் 28, 1942 |
2214 காரோல் | ஏப்ரல் 7, 1953 |
2235 வைட்டோரே | ஏப்ரல் 5, 1924 |
2236 ஆசுட்ராசியா | மார்ச் 23, 1933 |
2248 கன்டா | பிப்ரவரி27, 1933 |
2249 யம்மோட்டோ | ஏப்ரல் 6, 1942 |
2278 கோட்சு | ஏப்ரல் 7, 1953 |
2290 பெல்பிரிச்சு | பிப்ரவரி14, 1932 |
2306 பாசைன்சர் | ஆகத்து15, 1939 |
2346 லிலியோ | பிப்ரவரி5, 1934 |
2358 பாஆனர் | செப்டம்பர்2, 1929 |
2359 டேபேஒக்னே | அக்டோபர்5, 1931 |
2391 டோமைடா | சனவரி 9, 1957 |
2414 வைபேகே | அக்டோபர்18, 1931 |
2444 லேடேர்லே | பிப்ரவரி5, 1934 |
2453 வாபாசு | செப்டம்பர்30, 1921 |
2465 வில்சன் | ஆகத்து2, 1949 |
2485 சுகிபிலர் | சனவரி 29, 1932 |
2500 அலாடுகாட்டாலோ | ஏப்ரல் 2, 1926 |
2537 கில்மோர் | செப்டம்பர்4, 1951 |
2560 சைக்மா | பிப்ரவரி14, 1932 |
2572 அண்சுநல் | பிப்ரவரி17, 1950 |
2591 தோர்த்துசுகை | ஆகத்து2, 1949 |
2615 சாயிடோ | செப்டம்பர்4, 1951 |
2623 சேச்சு | செப்டம்பர்22, 1919 |
2637 போப்ரோரினிக்கோபு | செப்டம்பர்22, 1919 |
2652 யாபூடீ | ஏப்ரல் 7, 1953 |
2664 எவராட்டு | செப்டம்பர்7, 1934 |
2676 ஆரசு | ஆகத்து25, 1933 |
2749 வால்டர்ஆர்ன் | அக்டோபர்11, 1937 |
2806 கிராசு | ஏப்ரல் 7, 1953 |
2824 பிரான்கே | பிப்ரவரி4, 1934 |
2855 பாசுடியன் | அக்டோபர்10, 1931 |
2856 ரோசேரு | ஏப்ரல் 14, 1933 |
2879 கிமைசு | பிப்ரவரி14, 1932 |
2896 பேரிசு | செப்டம்பர்15, 1931 |
2897 ஒலே ரோமெர் | பிப்ரவரி5, 1932 |
2942 கோர்டை | சனவரி 29, 1932 |
2943அயின்ரிச்சு | ஆகத்து25, 1933 |
2944 பைகோ | ஆகத்து31, 1935 |
2957 தத்சுவோ | பிப்ரவரி5, 1934 |
3008 நோசைரை | நவம்பர் 17, 1938 |
3020 நாட்சு | ஆகத்து2, 1949 |
3035 சாம்பர்சு | மார்ச் 7, 1924 |
3144 புரோக்கி | அக்டோபர்10, 1931 |
3183 பிரான்சுகைசர் | ஆகத்து2, 1949 |
3219 கோமாகி | பிப்ரவரி4, 1934 |
3227 அசேகாவா | பிப்ரவரி24, 1928 |
3263 பிலை | பிப்ரவரி5, 1932 |
3264 பௌன்ட்டி | சனவரி 7, 1934 |
3265 பிலீட்சர் | நவம்பர் 9, 1953 |
3289 மிடானி | செப்டம்பர்7, 1934 |
3295 முராகமை | பிப்ரவரி17, 1950 |
3370 கோக்சை | பிப்ரவரி4, 1934 |
3379 ஒய்சை | அக்டோபர்6, 1931 |
3383 கோயாமா | சனவரி 9, 1951 |
3404 இந்தரர் | பிப்ரவரி4, 1934 |
3415 டான்பை | செப்டம்பர்22, 1928 |
3416 டோரைட்டு | நவம்பர் 8, 1931 |
3417 டம்லைன் | ஏப்ரல் 1, 1937 |
3425 உருக்வா | சனவரி 29, 1929 |
3426 சேகை | பிப்ரவரி5, 1932 |
3440 சடேம்வெர் | பிப்ரவரி17, 1950 |
3446 கோபேசு | மார்ச் 12, 1942 |
3473 சபோரோ | மார்ச் 7, 1924 |
3500 கோபாயாசி | செப்டம்பர்18, 1919 |
3555 மையாசாகா | அக்டோபர்6, 1931 |
3569 குமோன் | பிப்ரவரி20, 1938 |
3644 கோசிடாகு | அக்டோபர்5, 1931 |
3682 வெல்தர் | சூலை 12, 1923 |
3707 சுகுரோட்டர் | பிப்ரவரி5, 1934 |
3722 உராடா | அக்டோபர்29, 1927 |
3745 பெடாவு | செப்டம்பர்23, 1949 |
3790 ரேவில்சன் | அக்டோபர்26, 1937 |
3911 ஒடோமோ | ஆகத்து31, 1940 |
3937 பிரேடாக்நன் | மார்ச் 14, 1932 |
3938 சாபுரோன்டு | ஆகத்து2, 1949 |
3939 குருத்தா | ஏப்ரல் 7, 1953 |
3957 சுசை | சூலை 24, 1933 |
4001 பிடோலோமசு | ஆகத்து2, 1949 |
4002 சினகாவா | மே 14, 1950 |
4417 லேகார் | ஏப்ரல் 8, 1931 |
4418 பிரட்பிராங்கிலின் | அக்டோபர்9, 1931 |
4419 அல்லன்குக் | ஏப்ரல் 24, 1932 |
4421 காயோர் | சனவரி 14, 1942 |
4589 மெக்டோவல் | சூலை 24, 1933 |
4615 சைன்னர் | செப்டம்பர்13, 1923 |
4647 சுயூசி | அக்டோபர்9, 1931 |
4648 டைரியோன் | அக்டோபர்18, 1931 |
4650 மோரி | அக்டோபர்5, 1950 |
4723 உல்புகேங்மட்டிக்கு | அக்டோபர்11, 1937 |
4808 பாலாய்ரோ | சனவரி 21, 1925 |
4849 அர்த்தென்னே | ஆகத்து17, 1936 |
4910 காவோசாடோ | ஆகத்து11, 1953 |
4979 ஒட்டவாரா | ஆகத்து2, 1949 |
5072 அயோகி | அக்டோபர்9, 1931 |
5152 லாப்சு | அக்டோபர்18, 1931 |
5494 சோகன்மோர் | அக்டோபர்19, 1933 |
5532 இச்சிநோகி | பிப்ரவரி14, 1932 |
5535 அனேபிராங்கி | மார்ச் 23, 1942 |
5657 குரும்பிரிட்சு | ஆகத்து28, 1936 |
5658 கிலாசுபாடேர் | பிப்ரவரி17, 1950 |
5703 கிவேலிசு | நவம்பர் 15, 1931 |
5704 சுமேக்கர் | பிப்ரவரி17, 1950 |
6260 கேல்சே | ஆகத்து2, 1949 |
6808 பிலான்டின் | பிப்ரவரி5, 1932 |
6809 சகுமா | பிப்ரவரி20, 1938 |
7042 கார்வெரு | மார்ச் 24, 1933 |
7103 வைசுமன் | ஏப்ரல் 7, 1953 |
7449 தோலேன் | ஆகத்து21, 1949 |
7542 GN | ஏப்ரல் 7, 1953 |
11434 லோநெர்டு | அக்டோபர்10, 1931 |
(11435) 1931 UB | அக்டோபர்17, 1931 |
13473 கோகிமா | ஏப்ரல் 7, 1953 |
(30717) 1937 UD | அக்டோபர்26, 1937 |
(32730) 1951 RX | செப்டம்பர்4, 1951 |
69230 எர்மிசு | அக்டோபர் 28, 1937 |
செருமனியின் அயிடல்பெர்க் என்ற நகரில் அமைந்துள்ள, "அரச இருக்கை" ("Kings seat") என்ற பெயருடைய மலையிலுள்ள, அயிடல்பெர்க் வானாய்வகத்தில் (Landessternwarte Heidelberg-Königstuhl) 1912 முதல் 1957 வரை 45 ஆண்டுகள் பணியாற்றினார். அவரது கண்டுபிடிப்புகளிலே முக்கியமான சிறுகோள்கள், 1322 கோப்பர்நிக்கெசு, அப்போலோ சிறுக்கோள் தொகுதி, 1862 அப்போலோ, 69230 எர்மிசு ஆகும்.
முதன் முதலில் 796 சரிட்டா (796 Sarita) என்ற அழைக்கப்படும் சிறுகோளை, அக்டோபர் 15, 1914 ஆண்டில் கண்டறிந்தார். அவரது இறுதியான 395வது கண்டுபிடிப்பு 69230 எர்மிசு அக்டோபர் 28, 1937 ஆம் ஆண்டில் கண்டறிந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.