கார்த்திகேய சிவசேனாதிபதி
From Wikipedia, the free encyclopedia
கார்த்திகேய சிவசேனாதிபதி (பிறப்பு 18 அக்டோபர் 1973) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் மற்றும் வேளாண், கால்நடை வளர்ப்பு ஆர்வலர் ஆவார்.
விரைவான உண்மைகள் கார்த்திகேய சிவசேனாதிபதி, தலைவர், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் ...
கார்த்திகேய சிவசேனாதிபதி | |
---|---|
தலைவர், வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 19 திசம்பர் 2022 | |
நியமிப்பு | மு. க. ஸ்டாலின் |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
செயலாளர், சுற்றுச்சூழல் அணி, திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 நவம்பர் 2020 | |
முன்னையவர் | பதவி உருவாக்கம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 அக்டோபர் 1973 (1973-10-18) (அகவை 50) |
குடியுரிமை | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் (2020 -) |
வாழிடம்(s) | காங்கேயம், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இணையத்தளம் | https://www.karthikeyasivasenapathy.in/ |
மூடு