காதலும் கடந்து போகும்
நலன் குமாரசாமி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
காதலும் கடந்து போகும் (ஆங்கிலம் எழுத்துரு: Kadhalum Kadandhu Pogum) நளன் குமாரசாமி எழுதி இயக்கிய தமிழ்க் காதல் திரைப்படம் ஆகும். மை டியர் டெசுபராடோ என்னும் கொரிய மொழிப்படத்தின் மறுவுருவாக்கமான இப்படத்தில் விசய் சேதுபதி மற்றும் மடோனா செபாசுடியன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் மார்ச்சு 11, 2016 அன்று வெளியானது.[1]
விரைவான உண்மைகள் காதலும் கடந்து போகும், இயக்கம் ...
காதலும் கடந்து போகும் | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | நளன் குமாரசாமி |
கதை | நளன் குமாரசாமி |
இசை | சந்தோசு நாராயணன் |
நடிப்பு | விஜய் சேதுபதி மடோனா செபாசுடியன் சமுத்திரக்கனி |
ஒளிப்பதிவு | தினேசு கிருட்டிணன் |
படத்தொகுப்பு | லியோ சான் பால் |
கலையகம் | திருக்குமரன் எண்டர்டைன்மண்ட் |
விநியோகம் | சுடியோசு கிரீன் அபி அண்ட் அபி பிக்சர்சு |
வெளியீடு | மார்ச்சு 11, 2016 (2016-03-11) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மூடு