மடோனா செபாஸ்டியன்
இந்திய திரைப்பட நடிகை / From Wikipedia, the free encyclopedia
மடோனா செபாஸ்டியன் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார்.[1] 2015 ஆம் ஆண்டில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.[2] இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.[1][1][3]
விரைவான உண்மைகள் மடோனா செபாஸ்டியன், பிறப்பு ...
மடோனா செபாஸ்டியன் | |
---|---|
பிறப்பு | மடோனா செபாஸ்டியன் 1 அக்டோபர் 1992 (1992-10-01) (அகவை 31) கொச்சி, கேரளம், இந்தியா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கிறிஸ்தவ பல்கலைக்கழகம், பெங்களூரு |
பணி | திரைப்பட நடிகை, பின்னணிப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2015-தற்போது வரை |
மூடு