காசீப்பூர்
From Wikipedia, the free encyclopedia
காசீப்பூர் (Ghazipur), வட இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பூர்வாஞ்சல் பிரதேசத்தில் அமைந்த காசீப்பூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு தென்கிழக்கில் 346 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரத்தில் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநர் காரன்வாலிசின் நினைவு மண்டபம் உள்ளது.
விரைவான உண்மைகள் காசீப்பூர் காதிப்பூர், நாடு ...
காசீப்பூர்
காதிப்பூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 25.58°N 83.57°E / 25.58; 83.57 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | காசீப்பூர் |
நிறுவப்பட்ட ஆண்டு | 1820 |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | காசீப்பூர் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 36.6 km2 (14.1 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,10,587 |
• தரவரிசை | 391 |
• பாலின விகிதம் | 902 ♀/♂ |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி, உருது |
• வட்டார மொழி | போச்புரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 233001 |
தொலைபேசி குறியீடு எண் | 91-548 |
வாகனப் பதிவு | UP-61 |
இணையதளம் | www |
மூடு