காங்க்ரா வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
காங்க்ரா வானூர்தி நிலையம் (Kangra Airport) என அதிகாரப்பூர்வமாக அறியப்படும் காங்க்ரா-காகல் வானூர்தி நிலையம்[1] என்பது இந்திய மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் காகலில் அமைந்துள்ள ஒரு உள்நாட்டு விமான நிலையமாகும்.இது தரம்சாலாவிலிருந்து 12 கி.மீ. தொலைவில் காங்க்ரா மாவட்டத்தில் காங்க்ரா நகர மையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், காங்க்ராவில் உள்ள தொடருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. காங்க்ரா விமான நிலையம் பதான்கோட்-மண்டி என்.எச் 154இல் அமைந்துள்ளது. காங்க்ரா விமான நிலையம் இமாச்சலப் பிரதேசத்தின் மிகப்பெரிய விமான நிலையமாகும்.
விரைவான உண்மைகள் காங்க்ரா வானூர்தி நிலையம் Kangra Airport காங்கல் வானூர்தி நிலையம், சுருக்கமான விபரம் ...
காங்க்ரா வானூர்தி நிலையம் Kangra Airport காங்கல் வானூர்தி நிலையம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
காங்க்ரா வானூர்தி நிலைய முனையம் | |||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம்/பொது | ||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
சேவை புரிவது | காங்ரா மாவட்டம், தர்மசாலா | ||||||||||
அமைவிடம் | காங்க்ரா இமாச்சலப் பிரதேசம், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 770 m / 2,525 ft | ||||||||||
ஆள்கூறுகள் | 32°9′54″N 76°15′48″E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
மூடு