காங்கர்ட் (நியூ ஹாம்சயர்)
நியூ ஆம்சயர் மாநிலத் தலைநகர் / From Wikipedia, the free encyclopedia
காங்கர்ட் அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 42,378 மக்கள் வாழ்கிறார்கள்.
புவியில் உள்ள இடம், அல்லது புவியியல் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் காங்கர்ட், நாடு ...
காங்கர்ட் | |
---|---|
மெரிமேக் மாவட்டத்திலும் நியூ ஹாம்சயர் மாநிலத்திலும் அமைந்த இடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | நியூ ஹாம்சயர் |
மாவட்டம் | மெரிமேக் |
நிறுவனம் | 1733 |
அரசு | |
• நகர கார்வாரி | தாமஸ் ஜே. ஆஸ்பெல் |
பரப்பளவு | |
• மொத்தம் | 174.9 km2 (67.5 sq mi) |
• நிலம் | 166.5 km2 (64.3 sq mi) |
• நீர் | 8.4 km2 (3.2 sq mi) 4.78% |
ஏற்றம் | 88 m (288 ft) |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 40,687 |
• அடர்த்தி | 244.4/km2 (632.9/sq mi) |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
Area code | 603 |
FIPS | 33-14200 |
GNIS feature ID | 0873303 |
இணையதளம் | www.onconcord.com |
மூடு