கர்பலா மாகாணம்
ஈராக்கின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
ஈராக்கின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
கர்பலா கவர்னரேட் அல்லது கர்பலா மாகாணம் (Karbala Governorate, அரபு மொழி: كربلاء Karbalā') என்பது ஈராக்கின் மையத்தில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகராக கர்பலா நகரம் உள்ளது. இந்த நகரமானது ஷியா முஸ்லிம்களுக்கான புனித நகரமாகும். இங்கு மதிப்பிற்குரிய இமாம் ஹுசைனின் நினைவிடத்தைக் கொண்டுள்ளது . இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையினர் சியா பிரிவினர் ஆவர். [3] இந்த மாகாணத்தின் ஒரு பகுதியாக செயற்கை ஏரியான மில் ஏரி அடங்கியுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.