From Wikipedia, the free encyclopedia
கர்பலா (Karbala, அரபு மொழி: كربلاء; Karbalā’; also referred to as Karbalā' al-Muqaddasah) என்பது ஈராக்கில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது பகுதாதுவிற்கு சுமாராக 100 km (62 mi) தொலைவில் தென்மேற்காக அமைந்துள்ளது. கர்பலா நகரம் கர்பலா மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 2003 இன் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் கர்பலா நகரத்தின் மக்கள் தொகை 572,300 ஆகும்.
இந்த நகரம் கர்பலா போரின் இடத்தின் காரணமாக சிறப்பாக அறியப்படுகிறது. மக்கா, மதீனா மற்றும் எருசலேமில் அமைந்துள்ள அல் அக்சா போன்றவற்றிற்கு அடுத்ததாக சியா இசுலாமியர்களுக்கு புனித நகரமாக விளங்குவது இந்த கர்பலா நகரமாகும். இமாம் ஹுசைன் ஹசைன் தாய் பூமியாக விளங்குகிறது. கர்பலா சியாக்களுக்கு புனித இடமாக விளங்குகிறது. [2] மற்றும் மக்காவிற்கு அடுத்ததாக உள்ள யாத்திரை இடமாகும்.[3][4][5][6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.