கரைசேர் தீவு
அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த தீவு / From Wikipedia, the free encyclopedia
கரைசேர் தீவு ( Landfall Island ) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு வெகு வடக்கில் உள்ள ஒரு தீவு ஆகும்.[4][5] இத்தீவு மியான்மருக்கு தெற்கே அமைந்த கோக்கோ தீவுகளுக்கு தெற்கே 57 கிலோ மீட்ட தொலைவில் உள்ளது. [5] இத்தீவு அகா சரி பழங்குடிகளின் தாயகமாக உள்ளது.[6] தலைநகரான போர்ட் பிளேரை இணைக்கும் படகு வசதி உள்ளது.[6]இத்தீவு போர்ட்பிளேயருக்கு வடக்கே 228 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்: தல்ரிச்சிரியா, தமரமிக்கு மற்றும் தன்மோக்கேர், புவியியல் ...
உள்ளூர் பெயர்: தல்ரிச்சிரியா, தமரமிக்கு மற்றும் தன்மோக்கேர் [1] | |
---|---|
புவியியல் | |
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 13.65°N 93.00°E / 13.65; 93.00 |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் | கரைசேர் தீவு |
பரப்பளவு | 14.70 km2 (5.68 sq mi) |
நீளம் | 4.7 km (2.92 mi) |
அகலம் | 5.3 km (3.29 mi) |
கரையோரம் | 20.00 km (12.427 mi) |
உயர்ந்த ஏற்றம் | 79 m (259 ft) |
உயர்ந்த புள்ளி | north hill |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 6 |
அடர்த்தி | 0.4 /km2 (1 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் சுட்டு எண் | 744202[2] |
தொலைபேசி குறியீடு எண் | 031927 [3] |
ISO 3166-2:IN | IN-AN-00 |
மூடு