Map Graph

கரைசேர் தீவு

அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த தீவு

கரைசேர் தீவு என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு வெகு வடக்கில் உள்ள ஒரு தீவு ஆகும். இத்தீவு மியான்மருக்கு தெற்கே அமைந்த கோக்கோ தீவுகளுக்கு தெற்கே 57 கிலோ மீட்ட தொலைவில் உள்ளது. இத்தீவு அகா சரி பழங்குடிகளின் தாயகமாக உள்ளது. தலைநகரான போர்ட் பிளேரை இணைக்கும் படகு வசதி உள்ளது.இத்தீவு போர்ட்பிளேயருக்கு வடக்கே 228 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Read article