கருப்பு வெள்ளை
கறுப்பு வெள்ளை நிறங்களைக்கொண்ட திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
கருப்பு வெள்ளை (Black and white) என்பது ஒரு புகைப்படம் கருப்பு மற்றும் வெள்ளை ஆகியவற்றை இணைத்து சாம்பல் நிற நிழல்களை உருவாக்குவது ஆகும். பல்வேறு காட்சி ஊடகங்களின் வரலாறு பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் தொடங்கி, தொழில்நுட்பம் மேம்பட்டதால், வண்ணத்திற்கு மாற்றப்பட்டது.