கருநாடக ஆளுநர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
கருநாடக ஆளுநர்களின் பட்டியல், கருநாடக ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் பெங்களூரில் உள்ள ராஜ்பவன் (கருநாடகம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது தவார் சந்த் கெலாட் என்பவர் ஆளுநராக உள்ளார்.
விரைவு காரணி கருநாடக ஆளுநர், வாழுமிடம் ...
கருநாடக ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், கருநாடகம் | |
வாழுமிடம் | ராஜ்பவன், பெங்களூரு |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | ஜெயச்சாமராஜா உடையார் |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 |
இணையதளம் | www |
மூடு