![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9e/Kamalinee_Mukherjee.jpg/640px-Kamalinee_Mukherjee.jpg&w=640&q=50)
கமலினி முகர்ஜி
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
கமலினி முகர்ஜி (பிறப்பு: மார்ச் 4, 1980) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். ஃபிர் மிலேங்கே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். ஆனந்த், கோதாவரி, வேட்டையாடு விளையாடு ஆகியவை இவர் நடித்த வெற்றிப்படங்களில் சில.[1][2][3]