கத்தானா
From Wikipedia, the free encyclopedia
வரலாற்று ரீதியாக, கத்தானா (katana (刀, katana?)) என்பது பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட சப்பானிய வாட்களில் (日本刀, நிகோன்டோ?)[2][3] ஒன்று ஆகும். அவை சப்பானிய மானியம் பெற்ற சாமுராய்களினால் பயன்படுத்தப்பட்டன.[4] தற்காலக் கத்தானாவின் பதிப்புகள் சில நேரங்களில் பாரம்பரிய மூலப்பொருட்கள், முறைகள் பயன்படுத்தாமல் செய்யப்படுகின்றன. கத்தானா அதன் தனித்துவமான தோற்றங்களான வளைந்த, மெல்லிய, ஒற்றை முனைக் கத்தியானது வட்ட அல்லது சதுரப் பாதுகாப்புக் கொண்டு, இரண்டு கைகளுக்கு இடமளிக்கும் நீண்ட பிடி என்பவற்றால் வகைப்படுத்தப்படும்.
விரைவான உண்மைகள் கத்தானா (刀, கத்தானா?), வகை ...
கத்தானா (刀, கத்தானா?) | |
---|---|
![]() வாள்வீரர் "மெசமுனே"யால் கையொப்பமிடப்பட்ட (城和泉守所持), 14 ஆம் நூற்றாண்டு கமகுரா கால, தங்கம் பதித்த, 70.6 செ.மீ நீளமுடைய கத்தானா[1] | |
வகை | வாள் |
அமைக்கப்பட்ட நாடு | ஜப்பான் |
உற்பத்தி வரலாறு | |
உருவாக்கியது | முரோமச்சிக் காலம் (1392–1573) முதல் தற்போது வரை |
அளவீடுகள் | |
எடை | 1.1–1.3 கி |
கத்தி நீளம் | கிட்டத்தட்ட 60–73 செ.மி (23 5⁄8–28 3⁄4 அங்குலம்) |
வாள் வகை | வளைந்தது, மெல்லியது, ஒற்றை முனைக் கத்தி, கூம்பு |
கைப்பிடி வகை | வட்ட அல்லது சதுரப் பாதுகாப்புடன், இரு கைகள் வீச்சு |
மூடு