கண்ணூர் கடற்கரை
கேரள கடற்கரை / From Wikipedia, the free encyclopedia
கண்ணூர் கடற்கரை (Kannur Beach) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், கண்ணூர் நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஐந்து கடற்கரைகளின் குழுவாகும். அவை
- பயம்பலம் கடற்கரை
- மீன்குனு கடற்கரை
- ஆதிகடலாய் கடற்கரை
- பேபி கடற்கரை
- தாயில் கடற்கரை