அழீக்கோடு, கண்ணூர்

From Wikipedia, the free encyclopedia

அழீக்கோடு, கண்ணூர்map

அழீக்கோடு என்பது கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஊராகும். சுகுமார் அழீக்கோடு என்னும் எழுத்தாளர் இங்கே பிறந்தார். இது அரபிக் கடலை ஒட்டியுள்ளது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் சென்றால் கண்ணூர் நகரத்தை அடையலாம்.[1][2][3]

விரைவான உண்மைகள்
  நகரம்  
Thumb
அழீக்கோடு, கண்ணூர்
அமைவிடம்: அழீக்கோடு, கண்ணூர்,
ஆள்கூறு 11°54′27″N 75°20′41″E
மாவட்டம் கண்ணூர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
மூடு

தொழில்கள்

கைத்தறியும், பீடி உருவாக்குதலும் இங்குள்ள மக்களின் தொழில்.

சுற்றுலா

Thumb
சாலில் பீச்

இதையொட்டி மீன்குன்னு கடற்கரையும், சாலில் கடற்கரையும் அமைந்துள்ளது.

இணைப்புகள்

விரைவான உண்மைகள்
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Azhikode, Kannur
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
மூடு

[http://azhikode.entegramam.gov.in பரணிடப்பட்டது 2009-01-07 at the வந்தவழி இயந்திரம் என்றெ கிராமம்-அழீக்கோட்‌டு (அழீக்கோடு-அரசு தளம்)

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.