கண்டி பால்கன்சு
From Wikipedia, the free encyclopedia
கண்டி டசுக்கர்சு (Kandy Tuskers) என்பது கண்டியைச் சேர்ந்த, 2020 இல் உருவாக்கப்பட்ட லங்கா பிரிமியர் லீக் இருபது20 துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். இவ்வணிக்கு பாலிவுட் நடிகர்கள் சொகைல் கானும் அப்பாஸ் முனியும் உரிமையாளராவார்.
விரைவான உண்மைகள் விளையாட்டுப் பெயர்(கள்), தொடர் ...
விளையாட்டுப் பெயர்(கள்) | Tuskers in Charge | |
---|---|---|
தொடர் | லங்கா பிரிமியர் லீக் | |
தனிப்பட்ட தகவல்கள் | ||
தலைவர் | குசல் பெரேரா | |
பயிற்றுநர் | ஹசான் திலகரத்ன | |
உரிமையாளர் | சொகைல் கான், அப்பாஸ் முனி | |
அணித் தகவல் | ||
நகரம் | கண்டி, Central Province | |
நிறங்கள் | நீலம், செம்மஞ்சள் | |
உருவாக்கம் | 2020; 4 ஆண்டுகளுக்கு முன்னர் (2020) | |
வரலாறு | ||
எல்பிஎல் வெற்றிகள் | 0 | |
அதிகாரபூர்வ இணையதளம்: | kandylpl.com | |
| ||
மூடு
கிறிஸ் கெயில் முக்கிய வெளிநாட்டு விளையாட்டு வீரராகவும் குசல் பெரேரா உள்ளூர் முக்கிய விளையாட்டு வீரராகவும் உள்ளனர்.[1][2]