கட்லோடியா சட்டமன்றத் தொகுதி
குசராத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
கட்லோடியா சட்டமன்றத் தொகுதி (Ghatlodia Assembly constituency) (தொகுதி வரிசை எண்:41) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அகமதாபாது மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த புபேந்திர படேல் ஆவார்.
விரைவான உண்மைகள் கட்லோடியா, தொகுதி விவரங்கள் ...
கட்லோடியா | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | அகமதாபாது மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 428,583[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
மூடு