கட்டாரி
ஒருவகை குத்துவாள் / From Wikipedia, the free encyclopedia
கட்டாரி (katar அல்லது katara, [1] [2] [3] ) என்பது இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு குத்துவாள் வகையாகும். [4] இந்த குத்துவாளின் கைப்பிடியானது H வடிவில் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். இதைப் பிடித்திருப்பவரின் முன்கையின் மேல் கத்தியின் குத்துப் பகுதி அமர்ந்திருக்கும். இந்தக் குத்துவாளானது இந்தியத் துணைக் கண்டத்தில் மிகவும் பிரபலமானதும், தனித்துவமானதும் ஆகும். [5] வழிபாட்டுச் சடங்குகளிலும் கட்டாரிகள் இடம்பெற்றுள்ளன. [6]
விரைவான உண்மைகள் கட்டாரி, வகை ...
கட்டாரி | |
---|---|
ஒரு அங்கார கட்டாரி | |
வகை | குத்துவாள் |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியத் துணைக்கண்டம் |
அளவீடுகள் | |
கைப்பிடி வகை | கிடைமட்டம் |
மூடு