கேரள கலங்கரை விளக்கம் From Wikipedia, the free encyclopedia
கடலூர் முனை கலங்கரை விளக்கம் (Kadalur Point Lighthouse) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், கோழிக்கோடு மாவட்டத்தில், கொயிலாண்டி அருகில் உள்ள கடலூரில் அமைந்துள்ள ஒரு கல்கரை விளக்கமாகும்.[3] [4] வட்ட கல் கட்டுமான கலங்கரை விளக்க கோபுரமானது 34 மீட்டர் உயரம் கொண்டது. கோபுரமானது கருப்பு மற்றும் வெள்ளை பட்டைகளால் வரையப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கம் 1907 இல் செயல்படத் தொடங்கியது. ஒளியூற்றானது ஒரு உலோக உப்பீனிய விளக்கு ஆகும்.
நுழைவாயிலில் இருந்து தோற்றம் | |
கேரளம் | |
அமைவிடம் | கேரளம் கோழிக்கோடு |
---|---|
ஆள்கூற்று | 11°28′08.6″N 75°38′14.1″E |
ஒளியூட்டப்பட்டது | 1909 |
கட்டுமானம் | கற்காரை கோபுரம் |
கோபுர வடிவம் | மாடமும், விளக்கும் கொண்ட உருளை கோபுரம் |
குறியீடுகள்/அமைப்பு | கருப்பு மற்றும் வெள்ளை கிடைமட்ட பட்டைகள், சிவப்பு குவிமாடம் |
உயரம் | 34 மீட்டர்கள் (112 அடி) |
குவிய உயரம் | 57 மீட்டர்கள் (187 அடி) |
ஒளி மூலம் | mains power |
வீச்சு | 23 கடல் மைல்கள் (43 km; 26 mi)[1] |
சிறப்பியல்புகள் | Fl W 5s. |
Admiralty எண் | F0682 |
NGA எண் | 27652 |
ARLHS எண் | IND-013[2] |
18 ஆம் நூற்றாண்டில் கடலூர் முனை கோட்டா முனை என்று அழைக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள ஒரு பாறையினால் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளான பின்னர் கலங்கரை விளக்கம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது, அதன் எச்சங்களை இன்னும் காணலாம். [5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.