ஓலு பல்கலைக்கழகம் (பின்னிய மொழி: Oulun yliopisto) ஓலு நகரில் அமைந்துள்ள, பின்லாந்தின் பெரிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது யூலை 8, 1958ல் துவங்கப்பட்டது. இப் பல்கலைக்கழகம் 13,000 மாணவர்களையும் 2,900 ஊழியர்களையும் கொண்டுள்ளது.[1] இப் பல்கலைக்கழகத்தில் 21 பன்னாட்டு முதுமாணிக் கற்கைநெறிகள் வழங்கப்பட்டு வருகின்றன.[2] இப் பல்கலைக்கழகம் பொதுவாக, பின்லாந்தின் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவும் உலகளவில் முதல்-400 பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.[3][4]
Oulun yliopisto | |
இலத்தீன்: Universitas Ouluensis | |
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 1958 |
தலைமை ஆசிரியர் | யோகோ நீனிமாகி |
நிருவாகப் பணியாளர் | 2,900 (2018) |
மாணவர்கள் | 13,000 (2018) |
அமைவிடம் | , 65°03′33″N 025°27′58″E |
சேர்ப்பு | கொம்போசுடெலா
EUA UArctic |
இணையதளம் | www.oulu.fi |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.