![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1e/Ole_R%25C3%25B8mer_%2528Coning_painting%2529.jpg/640px-Ole_R%25C3%25B8mer_%2528Coning_painting%2529.jpg&w=640&q=50)
ஓலி ரோமர்
From Wikipedia, the free encyclopedia
ஓலி கிறிஸ்டியன்சென் ரோமர் (Ole Christensen Rømer, டேனிய பலுக்கல்: [o(ː)lə ˈʁœːˀmɐ]; 25 செப்டம்பர் 1644, ஆர்ஹஸ் – 19 செப்டம்பர் 1710, கோபனாவன்) 1676இல் ஒளியின் வேகத்தை அளவியற் முறைகளால் முதலில் கண்டறிந்த டென்மார்க்கு நாட்டு வானியலாளர் ஆவார்.
விரைவான உண்மைகள் ஓலி ரோமர், பிறப்பு ...
ஓலி ரோமர் | |
---|---|
![]() ஓலி ரோமரின் ஓவியம் - ஜேகப் கோனிங் ஏறத்தாழ 1700இல் வரைந்தது | |
பிறப்பு | (1644-09-25)25 செப்டம்பர் 1644 ஆர்ஹஸ் |
இறப்பு | 19 செப்டம்பர் 1710(1710-09-19) (அகவை 65) கோபனாவன் |
தேசியம் | டென்மார்க்கியர் |
துறை | வானியல் |
அறியப்படுவது | ஒளியின் வேகம் |
கையொப்பம் |
மூடு