![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e2/HymenodoraGlacialis.jpg/640px-HymenodoraGlacialis.jpg&w=640&q=50)
ஒப்லோபோரிடே
From Wikipedia, the free encyclopedia
ஓப்லோபோரிடே (Oplophoridae) குடும்பம் மிதவை இறால்களின் ஒரு வகைப்பாட்டு உயிரலகாகும். இவை ஓப்லோபோராய்டியா என்ற பெரும் குடும்பத்தின் ஒரே துணை உயிரலகாகும்.[1] இது பின்வரும் பேரினங்களைக் கொண்டுள்ளது:[1]
- அகாந்தெபிரா ஏ. மில்னே-எட்வார்ட்சு, 1881
- எபிரினா சுமித், 1885
- கெட்டோரோஜெனிசு சேசு, 1986
- கைமெனோடோரா சார்சு, 1877
- ஜானிசெல்லா சேசு, 1986
- கெம்பிரா, சேசு, 1986
- மெனினோடோரா சுமித், 1882
- நோடஸ்டோமசு ஏ. மில்னே-எட்வார்ட்சு, 1881
- † ஒடோன்டோசெலியன் கராசினோ, 1994
- ஓப்லோபோரசு எச். மில்னே-எட்வார்ட்சு, 1837
- சிசுடெல்லாஸ்பிசு பேட், 1888
- † தொனலோகாரிசு கராசினோ, 1998
விரைவான உண்மைகள் ஒப்லோபோரிடே, உயிரியல் வகைப்பாடு ...
ஒப்லோபோரிடே | |
---|---|
![]() | |
கைமெனோதோரா கிளாசியாலிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஒப்லோபோரிடே தானா, 1852 |
மூடு
மூலக்கூறு தொகுதிவரலாற்றுக்குரிய ஆய்வு தற்போது வரையறுக்கப்பட்ட குடும்பம் பலதொகுதி மரபு உயிரினத் தோற்றம் கொண்டது என்று கூறுகிறது. மேலும் ஓப்லோபோரசு, சிசுடெல்லாசுபிசு மற்றும் ஜானிசெல்லா தவிர அனைத்துப் பேரினங்களுக்கும் அகாந்தெபைரிடே குடும்பத்தின் தோற்றத்திற்கு வழிவகுக்கும்.[2]