From Wikipedia, the free encyclopedia
ஒளியணுக்களின் பரிமாற்றத்தால் ஏற்படும் மின்காந்தவிசைகளைப் போல குவார்க்குகளுக்கிடையே ஒருவகையான துகள்களால் ஏற்படும் பரிமாற்றத்தால் வலிமையான விசைகள் உருவாகின்றன. இந்த அடிப்படைத் துகள்கள் ஒட்டுமின்னிகள் (Gluons, /ˈɡluːɒnz/, குளூவான்கள்) என அழைக்கப்படுகின்றன.[6] குறிப்பாக, இந்த துகள்கள் குவார்க்குகளை ஒன்றாக "ஒட்டி" நேர்மின்னிகளையும், நொதுமிகளையும் உருவாக்குகின்றன.
படம் 1: பெயின்மான் வரைபடங்களில், உமிழப்படும் ஒட்டுமின்னிகள் சுருளிகளாகக் காட்டப்பட்டுள்ளன. இவ்வரைபடம் இலத்திரன், பொசித்திரன் ஆகியவற்றின் அழிவைக் காட்டுகிறது. | |
பொதிவு | அடிப்படைத் துகள் |
---|---|
புள்ளியியல் | போசான் |
இடைவினைகள் | வலிய இடைவினை |
குறியீடு | g |
Theorized | மறி கெல்-மான் (1962)[1] |
கண்டுபிடிப்பு | e+e− → Υ(9.46) → 3g: 1978[2]) and |
வகைகள் | 8 |
திணிவு | 0 (கருத்தியல் மதிப்பு)[4] < 0.0002 eV/c2 (பரிசோதனை மதிப்பு)[5] |
மின்னூட்டம் | 0 e[4] |
Color charge | எண்மம் (8 நேரியல் சார்பின்மை வகைகள்) |
சுழற்சி | 1 |
ஒளியணுக்களுக்கு மின்னூட்டம் இருப்பதில்லை. ஆனால் ஒட்டுமின்னி மின்னூட்டம் உடையது. ஒளியணுக்களால் உருவாகும் மின்காந்த விசைகளை விட ஒட்டு மின்னியினால் உருவாகும் விசைகள் வலிமை உடையதாக இருக்கின்றன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.