ஒகரா
From Wikipedia, the free encyclopedia
ஒகரா (Okara), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் ஒகரா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.[4] The name Okara is derived from Okaan, which is the name of a type of tree.[2][5] இது பாகிஸ்தானில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 25வது ஆகும்.[6]இது லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களுக்கு தென்மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் பருத்தி ஆலை, கரும்பாலை போன்ற வேளாண் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. சாஹிவால் மாடுகள், எருமைகள் அதிகம் கொண்ட இந்நகரத்தில் பாகிஸ்தான் இராணுவத்தின் பால் பண்ணை உள்ளது.
விரைவான உண்மைகள் ஒகரா اوکاڑہ, நாடு ...
ஒகரா
اوکاڑہ | |
---|---|
நகரம் | |
Show map of பஞ்சாப், பாக்கிஸ்தான் | |
ஆள்கூறுகள்: 30°48′33″N 73°27′13″E | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | பஞ்சாப் |
கோட்டம் | சாகிவால் |
மாவட்டம் | ஒகரா |
அரசு | |
• துணை ஆணையர் | முகமது அலி இஜாஸ்[1] |
பரப்பளவு | |
• மாநகரம் | 4,377 km2 (1,690 sq mi) |
ஏற்றம் | 105 m (344 ft) |
மக்கள்தொகை | |
• நகரம் | 3,57,935 |
• தரவரிசை | 25 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
0u09244 | தொலைபேசி குறியீடு எண் |
தேசிய நெடுஞ்சாலை | Invalid type: N |
ஒன்றியக் குழுக்கள் | 10 |
இணையதளம் | okara |
மூடு