![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/IcelandvsSlovakia.jpg/640px-IcelandvsSlovakia.jpg&w=640&q=50)
ஐசுலாந்து தேசிய காற்பந்து அணி
From Wikipedia, the free encyclopedia
ஐசுலாந்து தேசிய காற்பந்து அணி (Iceland national football team) ஐசுலாந்தின் ஆண்களுக்கான சங்கக் கால்பந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அணியாகும். இது ஐசுலாந்து கால்பந்து சங்கத்தால் நிருவகிக்கப்படுகிறது.[4]
விரைவான உண்மைகள் அடைபெயர், கூட்டமைப்பு ...
அடைபெயர் | நமது பையன்கள் | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | ஐசுலாந்து காற்பந்து சங்கம் (KSÍ) | ||
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா) | ||
தன்னக விளையாட்டரங்கம் | லாகர்டல்சுவோல்லூர் | ||
பீஃபா குறியீடு | ISL | ||
பீஃபா தரவரிசை | 34 ![]() | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 23 (சூலை 2015, செப்-அக் 2015) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 131 (ஏப்-சூன் 2012) | ||
எலோ தரவரிசை | 47 (6 சூன் 2016) | ||
அதிகபட்ச எலோ | 35 (5 செப்டம்பர் 2015) | ||
குறைந்தபட்ச எலோ | 128 (ஆகத்து 1973) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
அதிகாரபூர்வமற்றது: ![]() ![]() (பரோயே தீவுகள்; 29 சூலை 1930)[1] Official: ![]() ![]() (ரெய்க்யவிக், ஐசுலாந்து; 17 சூலை 1946)[2] | |||
பெரும் வெற்றி | |||
அதிகாரபூர்வமற்றது: ![]() ![]() (கெப்லாவிக், ஐசுலாந்து; 10 சூலை 1985) அதிகாரபூர்வம்: ![]() ![]() (ரெய்க்யவிக், ஐசுலாந்து; 27 July 2000)[3] | |||
பெரும் தோல்வி | |||
![]() ![]() (கோபனாவன், டென்மார்க்; 23 ஆகத்து 1967) | |||
ஐரோப்பிய வாகையாளர் | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2016 இல்) | ||
சிறந்த முடிவு | TBD |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/IcelandvsSlovakia.jpg/640px-IcelandvsSlovakia.jpg)
ஐசுலாந்து அணி 2014 உலக்கோப்பைக்கான தகுதி காண் சுற்றுப்போட்டியில் இறுதி வரை முன்னேறி, இறுதியில் குரோவாசியாவிடம் தோற்றது. ஐசுலாந்து நெதர்லாந்து அணியை இரு முறை வென்று யூரோ 2016 போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றதன் மூலம், தனது முதலாவது பன்னாட்டுச் சுற்றுப் போட்டியில் விளையாடுகிறது.