![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3b/Apple_iOS_7_Logo.svg/langta-640px-Apple_iOS_7_Logo.svg.png&w=640&q=50)
ஐஓஎஸ் 7
From Wikipedia, the free encyclopedia
ஐஓஎஸ் 7 எனப்படுவது ஆப்பிள் நிறுவனத்தினால் ஐஓஎஸ் 6 இன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ஒரு அலைபேசி இயங்குதளப் பதிப்பாகும். ஜூன் 10, 2013 அன்று இந்த இயங்குதளப் பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டதுடன், செப்டம்பர் 18, 2013 அன்று பொதுப் பாவனைக்காக வெளியடப்பட்டது. பல செயற்பாடு மாற்றங்களைக் கொண்டிருப்பதுடன், பயனர் இடைத்தளம் ஐஓஎஸ் 6இல் இருந்து பெருமளவில் மாறுபட்டுள்ளது.
விரைவான உண்மைகள் விருத்தியாளர், ஓ.எஸ். குடும்பம் ...
![]() | |
![]() ஐபோன் 5இல் இயங்கும் ஐஓஎஸ் 7 | |
விருத்தியாளர் | ஆப்பிள் நிறுவனம் |
---|---|
ஓ.எஸ். குடும்பம் | ஐஓஎஸ் |
மூலநிரல் | Closed, with open-source components |
உற்பத்தி வெளியீடு | செப்டம்பர் 18, 2013 |
மென்பொருள் வெளியீட்டு வட்டம் | 7.0.4 (11B554a) / நவம்பர் 14, 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-11-14)[1] |
தற்போதைய முன்னோட்டம் | 7.1 (11D5099e) / நவம்பர் 18, 2013; 10 ஆண்டுகள் முன்னர் (2013-11-18) |
ஆதரிக்கும் தளங்கள் | iPhone 4 onwards, iPod Touch (5th generation), iPad 2 onwards, iPad Mini (1st generation) onwards |
கருனி வகை | Hybrid (XNU) |
அனுமதி | Proprietary EULA, except for open-source components |
முன்னையது | ஐஓஎஸ் 6 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
மூடு