![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bc/Ariel_Sharon%252C_by_Jim_Wallace_%2528Smithsonian_Institution%2529.jpg/640px-Ariel_Sharon%252C_by_Jim_Wallace_%2528Smithsonian_Institution%2529.jpg&w=640&q=50)
ஏரியல் சரோன்
From Wikipedia, the free encyclopedia
ஏரியல் சரோன் (Ariel Sharon, எபிரேயம்: אריאל שרוןⓘ, அரபு மொழி: أرئيل شارون, Ariʼēl Sharōn, பெப்ரவரி 26, 1928 – சனவரி 11, 2014) இசுரேலின் படைத்தலைவரும் அரசியல்வாதியும் ஆவார். தாம் பக்கவாதத்தால் தாக்கப்படும்வரை 2001இலிருந்து 2006 வரை இசுரேலின் 11வது பிரதமராகப் பணியாற்றியவர்.[1]
விரைவான உண்மைகள் ஏரியல் சரோன் אריאל שרון, 11வது இசுரேலின் பிரதமர் ...
ஏரியல் சரோன் אריאל שרון | |
---|---|
![]() 1998இல் ஐக்கிய அமெரிக்காவில் சரோன் இசுரேலின் வெளியுறவு அமைச்சராக உரையாற்றியபோது | |
11வது இசுரேலின் பிரதமர் | |
பதவியில் மார்ச் 7, 2001 – ஏப்ரல் 14, 2006* | |
குடியரசுத் தலைவர் | மோஷே கத்சவ் |
Deputy | எகுட் ஓல்மெர்ட் |
முன்னையவர் | எகுட் பராக் |
பின்னவர் | எகுட் ஓல்மெர்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஏரியல் ஷைநெர்மான் (1928-02-26)26 பெப்ரவரி 1928 கஃபார் மலால், பிரித்தானிய பாலசுதீனம் |
இறப்பு | 11 சனவரி 2014(2014-01-11) (அகவை 85) ரமத் கான், இசுரேல் |
துணைவர்(கள்) | மார்கலித் சரோன் (1953–62; மனைவி மறைவு) லில்லி சரோன் (1963–2000; மனைவி மறைவு) |
பிள்ளைகள் | 3 |
முன்னாள் கல்லூரி | எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் டெல் அவிவ் பல்கலைக்கழகம் |
தொழில் | படைத்துறை அதிகாரி |
மூடு