From Wikipedia, the free encyclopedia
ஏஜென்ட் கார்ட்டர் (ஆங்கில மொழி: Agent Carter) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நேரடி-காணொளி குறும்படம் ஆகும். இது மார்வெல் வரைகதை கதாபாத்திரமான 'பெக்கி கார்ட்டர்' என்ற வரைகதையை மையமாகக் கொண்டு மார்வெல் இசுடியோசு நிறுவனம் தயாரிக்க, வால்ட் டிஸ்னி இசுடியோசு ஹோம் என்டர்டெயின்மென்டு மூலம் விநியோகிக்கப்பட்டது.[1][2][3]
ஏஜென்ட் கார்ட்டர் | |
---|---|
இயக்கம் | லூயிஸ் டி'எஸ்போசிட்டோ |
தயாரிப்பு | கேவின் பிகே |
மூலக்கதை | பெக்கி கார்ட்டர் படைத்தவர் |
திரைக்கதை | எரிக் பியர்சன் |
இசை | கிறிஸ்டோபர் லெனெர்ட்ஸ் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | கேப்ரியல் பெரிஸ்டைன் |
படத்தொகுப்பு | பீட்டர் எஸ். எலியட் |
கலையகம் | மார்வெல் இசுடியோசு |
விநியோகம் | வால்ட் டிஸ்னி இசுடியோசு ஹோம் என்டர்டெயின்மென்டு |
வெளியீடு | செப்டம்பர் 3, 2013 (டிஜிட்டல்) செப்டம்பர் 24, 2013 (உடல் ரீதியான) |
ஓட்டம் | 15 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
இது 2011 ஆம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும் மார்வெல் ஒன்-சாட்சு குறும்படத் தொடரின் நான்காவது படமும் ஆகும். இத்திரைப்படத்தை எரிக் பியர்சனின் திரைக்கதையில், லூயிஸ் டி'எஸ்போசிட்டோ[4][5] என்பவர் இயக்கியுள்ளார், மேலும் பிராட்லி விட்போர்ட்டு மற்றும் டோமினிக் கூப்பர் ஆகியோருடன் பெக்கி கார்ட்டர் என்ற கதாபாத்திரத்தில் ஹேலி அட்வெல் நடித்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.