![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b7/A24_logo.svg/langta-640px-A24_logo.svg.png&w=640&q=50)
எ24 பிலிம்ஸ்
From Wikipedia, the free encyclopedia
எ24 பிலிம்ஸ் (ஆங்கில மொழி: A24 Films) இது ஒரு அமெரிக்க நாட்டு திரைப்படங்களை விநியோகம் மற்றும் தயாரிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் 2012ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.[1] இதன் தலைமையகம் நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்காவில் அமைந்துள்ளது.[2]
விரைவான உண்மைகள் வகை, நிறுவுகை ...
![]() | |
வகை | Private |
---|---|
நிறுவுகை | 2012 |
நிறுவனர்(கள்) | டேனியல் காட்ஸ் டேவிட் பிங்கேல் ஜான் ஹோட்கேஷ் |
தலைமையகம் | நியூயார்க் நகரம் |
முதன்மை நபர்கள் | டேனியல் காட்ஸ் டேவிட் பிங்கேல் ஜான் ஹோட்கேஷ் |
தொழில்துறை | மோஷன் பிக்சர்ஸ் |
உற்பத்திகள் | திரைப்பட விநியோகம் திரைப்பட தயாரிப்பு |
இணையத்தளம் | a24films.com |
மூடு