![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/BSF-Republic_day.jpeg/640px-BSF-Republic_day.jpeg&w=640&q=50)
எல்லைப் பாதுகாப்புப் படை
From Wikipedia, the free encyclopedia
எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) என்பது இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய அரசின் மத்திய காவல் ஆயுதப் படைகளில் ஒன்றாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை 1 டிசம்பர் 1965ல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுவும் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cb/BSF-Republic_day.jpeg/640px-BSF-Republic_day.jpeg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/Indian_BSF_Soldier.jpg/320px-Indian_BSF_Soldier.jpg)
விரைவான உண்மைகள் உருவாக்கம், தலைமையகம் ...
உருவாக்கம் | 1 டிசம்பர் 1965 |
---|---|
தலைமையகம் | படைத் தலைமையகம், ப்ளாக் 10 சிஜிஓ காம்ப்லக்ஸ் லோடி ரோட் புது தில்லி 110003 |
வலைத்தளம் | www.bsf.nic.in www.bsf.gov.in |
மூடு