எரெமோப்டெரிக்சு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
எரெமோப்டெரிக்சு (Eremopterix) என்பது அலௌடிடே குடும்பத்தைச் சேர்ந்த சிட்டுக்குருவி சிற்றினம் ஆகும். இந்த வானம்பாடி குருவிகள் ஆப்பிரிக்காவிலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் காணப்படுகின்றன.
எரெமோப்டெரிக்சு | |
---|---|
ஆப்பிரிக்கா முதன்மை நிலப்பகுதிக் காணப்படும் ஆண் பெண் எரெமோப்டெரிக்சு சிற்றினங்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | எரெமோப்டெரிக்சு காவுப், 1836 |
மாதிரி இனம் | |
பிரிஞ்சிலா ஒட்டோலூகா[1] தெம்னிக், 1824 | |
சிற்றினம் | |
அட்டவணையில் | |
பரவல் வரைபடம் | |
வேறு பெயர்கள் | |
|
எரேமோப்டெரிக்சு பேரினத்தில் தற்பொழுது பின்வரும் சிற்றினங்கள் உள்ளன.[3]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
எரெமோப்டெரிக்சு ஆசுட்ராலிசு | கருங்காது வானம்பாடி | தெற்கு போட்ஸ்வானா, நமீபியா, தென்னாப்பிரிக்கா | |
எரெமோப்டெரிக்சு கோவா | மடகாசுகர் வானம்பாடி | மடகாசுகர். | |
எரெமோப்டெரிக்சு நிக்ரைசெப்சு | கருந்தலை வானம்பாடி | மவுரித்தேனியா மத்திய கிழக்கு வழியாக வடமேற்கு இந்தியா வரை | |
எரெமோப்டெரிக்சு லுகோடிசு | கசுகொட்டை முதுகு வானம்பாடி | சகாரா பாலைவனத்தின் தெற்கே ஆப்பிரிக்கா | |
எரெமோப்டெரிக்சு கிரிசெசு | சாம்பல் தலை வானம்பாடி | தெற்காசியா | |
எரெமோப்டெரிக்சு சிக்னேட்டசு | கசுகொட்டை தலை வானம்பாடி | கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்பிரிக்கா | |
எரெமோப்டெரிக்சு வெர்டிகலிஸ் | சாம்பல் முதுகு வானம்பாடி | தெற்கு மற்றும் தெற்கு-மத்திய ஆப்பிரிக்கா | |
எரெமோப்டெரிக்சு லூகோபாரெயா | பிசர் வானம்பாடி | மத்திய கென்யா முதல் கிழக்கு சாம்பியா, மலாவி மற்றும் வடமேற்கு மொசாம்பிக் | |
முன்னதாக, சில வகைப்பாட்டியலாளர்கள் பின்வரும் சிற்றினத்தினை (அல்லது துணையினம்) எரேமோப்டெரிக்சு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தியிருந்தனர்.:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.