![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Eric_Roberts_FSC_2015.jpg/640px-Eric_Roberts_FSC_2015.jpg&w=640&q=50)
எரிக் ராபர்ட்சு
From Wikipedia, the free encyclopedia
எரிக் அந்தோனி ராபர்ட்சு (ஆங்கிலம்:Eric Anthony Roberts; பிறப்பு ஏப்ரல் 18, 1956) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார். 1978 இல் வெளிவந்த கிங் ஆப் த சிப்சீசு திரைப்படத்தில் நடித்ததற்காக அறியப்படுகிறார். அத்திரைப்படத்திற்காக தனது முதல் கோல்டன் குளோப் விருது பரிந்துரையினையும் பெற்றார். நடிகை ஜூலியா ராபர்ட்சின் அண்ணன் ஆவார்.[1][2]
விரைவான உண்மைகள் எரிக் ராபர்ட்சுEric Roberts, பிறப்பு ...
எரிக் ராபர்ட்சு Eric Roberts | |
---|---|
![]() 2015 இல் எரிக் ராபர்ட்சு | |
பிறப்பு | எரிக் அந்தோனி ராபர்ட்சு ஏப்ரல் 18, 1956 (1956-04-18) (அகவை 68) பிலாக்சி, மிசிசிப்பி, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1974–தற்காலம் |
துணைவர் |
|
வாழ்க்கைத் துணை | எலைசா கேரட்டு (தி. 1992) |
பிள்ளைகள் | எம்மா ராபர்ட்ஸ் |
உறவினர்கள் |
|
வலைத்தளம் | |
www![]() |
மூடு
40 ஆண்டுகள் திரைப்படத்துறையில் 700-இற்கும் மேப்பட்ட தலைப்புகளில் நடித்துள்ளார்.[3][4][5][6][7] த டார்க் நைட் (2008) திரைப்படத்தில் நடித்துள்ளார். ஹீரோஸ் என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார்.