எரவிகுளம் தேசிய பூங்கா என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர் வரையில் ஏறத்தாழ 97 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்து உள்ளது .

Thumb
நீலகிரி தார், எரவிகுளம் தேசியப்பூங்காவில்
விரைவான உண்மைகள் எரவிகுளம் தேசிய பூங்கா மலையாளம்: ഇരവികുളം ദേശീയോദ്യാനം, அமைவிடம் ...
எரவிகுளம் தேசிய பூங்கா
மலையாளம்: ഇരവികുളം ദേശീയോദ്യാനം
Thumb
Thumb
Map showing the location of எரவிகுளம் தேசிய பூங்கா  .mw-parser-output .nobold{font-weight:normal}மலையாளம்: ഇരവികുളം ദേശീയോദ്യാനം
கேரளத்தில் அமைவிடம்
Thumb
Map showing the location of எரவிகுளம் தேசிய பூங்கா  .mw-parser-output .nobold{font-weight:normal}மலையாளம்: ഇരവികുളം ദേശീയോദ്യാനം
இந்தியாவில் அமைவிடம்
அமைவிடம்இடுக்கி, கேரளம், இந்தியா மற்றும் பூயம்குட்டி காடு, எர்ணாகுளம் மாவட்டம், கேரளம், இந்தியா
அருகாமை நகரம்மூணார், பழனி, தேனி, கோதமங்கலம், அடிமாலி
ஆள்கூறுகள்10.2°N 77.083°E / 10.2; 77.083
பரப்பளவு97 km2 (37 sq mi)
வருகையாளர்கள்1,48,440 (in 2001)
நிருவாக அமைப்புவன மற்றும் வனவிலங்கு துறை, கேரள அரசு
www.eravikulam.org
மூடு
Thumb
குறிஞ்சிச் செடி பூக்கள் பூத்திருக்கின்றன, பின்னணியில் ஆனைமுடி மலை

வரையாடுகள்

இயற்கைப் பாதுகாப்பிற்கான அனைத்துலக ஒன்றியத்தின் (ஐயூசிஎன்) சிகப்புப் பட்டியலில் உள்ள வரையாடு எனப்படும் மான் இனம் நிலைத்திருக்கத்தக்க வகையில் அதிக எண்ணிக்கையில் இங்கு காணப்படுகின்றது.

கீரி, நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில்

நீலகிரி வரையாடு தவிர கரும்வெருகு, ரடி வகை கீரி (ruddy mongoose), காட்டு நீர்நாய், கருமைநிறக் கோடுகளையுடைய அணில் (dusky-striped sqirrel) போன்ற அரிய வகை உயிரினங்களும் இப்பூங்காவில் காணப்படுகின்றன.[1]

புதிய வகைத் தவளை இனம்

Raorchestes resplendens என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வகைத் தவளை இனம் இப்பூங்காவில் கண்டறியப்பட்டுள்ளது என்ற விபரம் கரண்ட் சயன்ஸ் என்ற பனுவலின் அண்மைய இதழில் வெளிவந்துள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.