இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
எம். வி. கோவிந்தன் (M. V. Govindan) மேலும் கோவிந்தன் மாஸ்டர் எனவும் அழைக்கப்படும், இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிசம்) மத்திய குழு உறுப்பினராக உள்ளார். [1] மேலும், கேரளாவின் முக்கியமான அரசியல் தலைவருமாவார். இவர் மலையாள செய்தித்தாளான தேசாபிமானியின் முன்னாள் தலைமை ஆசிரியரும் ஆவார். இவர் மூன்று நூல்களையும் எழுதியுள்ளார்.[2] இவர் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கான அமைச்சராக பணியாற்றுகிறார். [3] 15 வது கேரள சட்டமன்றத்தில் தளிப்பறம்பு சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் [4]
எம். வி. கோவிந்தன் | |
---|---|
എം. വി. ഗോവിന്ദൻ | |
உள்ளாட்சித் துறை கேரள சுங்கத் துறை அமைச்சர், கேரள அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 மே 2021 | |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன் |
முன்னையவர் | ஏ. சி. மொய்தீன் டி. பி. இராமகிருஷ்ணன் |
கேரள சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2021 | |
முன்னையவர் | ஜேம்ஸ் மேத்யூ |
தொகுதி | தளிப்பறம்பு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 23 ஏப்ரல் 1953 மொராழா, கண்ணூர், கேரளம் |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிசம்) |
துணைவர் | பி. கே. சியாமளா |
பிள்ளைகள் | 2 |
பெற்றோர் | மறைந்த கே.குஞ்சாம்பு மறைந்த எம். வி. மாதவி |
இவர் மறைந்த கே.குஞ்சாம்பு - மறைந்த எம். வி. மாதவி ஆகியோருக்கு 23 ஏப்ரல் 1953 அன்று கண்ணூரின் மொராழாவில் பிறந்தார்.[5] இவரது மனைவி, பி. கே. சியாமளா, அந்தூர் நகராட்சியின் தலைவராகவும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்ச்சிசம்) கண்ணூர் மாவட்டக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர்களுக்கு சியாம்ஜித் , ரங்கீத் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.