என்றி பெக்கெரல்
பிரெஞ்சு இயற்பியலாளர் / From Wikipedia, the free encyclopedia
அந்துவான் என்றி பெக்கெரல் (Antoine Henri Becquerel, டிசம்பர் 15, 1852 - ஆகஸ்ட் 25, 1908) ஒரு பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கு 1903 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் அந்துவான் என்றி பெக்கெரல்Antoine Henri Becquerel, பிறப்பு ...
அந்துவான் என்றி பெக்கெரல் Antoine Henri Becquerel | |
---|---|
அந்துவான் பெக்கெரல், பிரான்சிய இயற்பியலாளர் | |
பிறப்பு | (1852-12-15)திசம்பர் 15, 1852 பாரிசு, பிரான்சு |
இறப்பு | ஆகத்து 25, 1908(1908-08-25) (அகவை 55) பிரித்தானி, பிரான்சு |
இருப்பிடம் | பிரான்சு |
தேசியம் | பிரான்சியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | École Polytechnique École des Ponts et Chaussées |
அறியப்படுவது | கதிரியக்கம் |
மூடு
கதிரியக்கத்தின் எஸ்.ஐ முறை அலகுக்கு இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது.