என்டிடிவி
From Wikipedia, the free encyclopedia
என்டிடிவி (NDTV: New Delhi Television) (முபச: 532529 , தேபச: NDTV ) என்பது ஒரு இந்திய வர்த்தக தொலைக்காட்சி பிணைய ஒளிபரப்பு நிறுவனம் ஆகும். இது 1988 இல் பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோரால் தொடங்கப்பட்டது. [2]