![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c5/NSE-logo.jpg/640px-NSE-logo.jpg&w=640&q=50)
இந்திய தேசிய பங்கு சந்தை
From Wikipedia, the free encyclopedia
தேசியப் பங்குச்சந்தை (National Stock Exchange of India) இந்தியாவின் இரு பெரும் பங்குச்சந்தைகளுள் ஒன்றாகும், மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தச் சந்தை 1993 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. தற்போது 1500 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இங்கு வர்த்தகம் செய்யப்படுகின்றன. மொத்தச் சந்தை மதிப்பீடு (market capitalization) அடிப்படையில், இதுவே ஆசியாவின் இரண்டாவது பங்குச் சந்தை. மேலும் உலகில் வேகமாக வளர்ந்து வரும் பங்குச்சந்தைகளில் இரண்டாம் நிலையில் உள்ளது.
விரைவான உண்மைகள் வகை, இடம் ...
![]() | |
வகை | பங்குச்சந்தை |
---|---|
இடம் | மும்பை, இந்தியா |
நிறுவுகை | 1992 |
நாணயம் | இந்திய ரூபாய் |
குறியீடுகள் | நிப்டி 50, நிப்டி நெக்ஸ்ட் 50, நிப்டி 500 |
இணையத்தளம் | https://www.nseindia.com |
மூடு