கரிம வேதியியல் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
எத்தைனால் (Ethynol) என்பது C2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் ஆல்க்கைன் – ஆல்ககால் (ஐனால்) ஆகும். எத்தினோனின் நிலைப்புத்தன்மை குறைந்த அமைப்பு மாற்றியன் எத்தைனால் ஆகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
முறையான ஐயூபிஏசி பெயர்
எத்தைனால்[1] | |||
வேறு பெயர்கள்
ஐனால், எத்தினைல் ஆல்ககால், ஐதராக்சியசிட்டைலீன் | |||
இனங்காட்டிகள் | |||
32038-79-2 | |||
ChemSpider | 110037 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 123441 | ||
| |||
பண்புகள் | |||
C2H2O | |||
வாய்ப்பாட்டு எடை | 42.04 g·mol−1 | ||
அடர்த்தி | 0.981கி/செ.மீ | ||
கொதிநிலை | 77.1 °C (170.8 °F; 350.2 K) @ 760மி.மீ பாதரசத்தில் | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 14.7 °C (58.5 °F; 287.8 K) | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
41.6 கிலோ யூல் மோல்l−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தாழ் வெப்பநிலை திண்ம ஆர்கான் தளத்தில் எத்தினோனால் எத்தனைனாலாக மாற்றமடைய இயல்கிறது [2][3].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.