எசுரா மில்லர்
From Wikipedia, the free encyclopedia
எசுரா மேத்யூ மில்லர் (ஆங்கில மொழி: Ezra Matthew Miller) (பிறப்பு: செப்டம்பர் 30, 1992) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டில் ஆஃப்டர்ஸ்கூல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து வி நீட் டு டாக் அபௌட் கெவின் (2011) என்ற நாடகத் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் எசுரா மில்லர், பிறப்பு ...
எசுரா மில்லர் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 30, 1992 (1992-09-30) (அகவை 31) வைக்கொவ்ஃப், நியூ ஜேர்சி, ஐக்கிய அமெரிக்கா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007–இன்று வரை |
மூடு
இவர் 2016 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட பிளாசு என்ற மீநாயகன் கதாபாத்திரத்தை சித்தரித்து வெளியான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), ஜஸ்டிஸ் லீக் (2017), சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) மற்றும் தி பிளாஷ்[1][2][3] போன்ற படங்களில் நடித்துள்ளார்.