உலக மகிழ்ச்சி அறிக்கை
From Wikipedia, the free encyclopedia
ஐக்கிய நாடுகள் அவையினால் அளவிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை.
இவ்வறிக்கை இலண்டன் பொருளியல் பள்ளி இயக்குனர், கொலம்பியா பல்கலைக்கழகம் இயக்குனர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இயக்குனர் உட்பட்ட சிலரினால் தொகுக்கப்பட்டது.[1]