![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Ubuntuone1304.png/640px-Ubuntuone1304.png&w=640&q=50)
உபுண்டு ஒன்
From Wikipedia, the free encyclopedia
உபுண்டு ஒன் என்பது இணையவழியில் கோப்பைப் பயன்படுத்தக்கூடிய ”மேகக் கணிமை” சார்ந்த சேவை. இச்சேவை அனைத்துப் பயனர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இணையத்தில் தன் கணக்கின் மூலம், கோப்புகளை ஏற்றிவிட்டு, மற்றோர் கணினியில் தன் கணக்கைத் திறந்து கோப்புகளைத் திருத்தவும், பார்க்கவும் முடியும்.
விரைவான உண்மைகள் உருவாக்குனர், தொடக்க வெளியீடு ...
![]() | |
![]() கிளைண்ட் மென்பொருள் | |
உருவாக்குனர் | கேனானிக்கல் லிமிடெட் |
---|---|
தொடக்க வெளியீடு | மே 13, 2009; 14 ஆண்டுகள் முன்னர் (2009-05-13) |
மொழி | பைத்தான்[1] |
இயக்கு முறைமை | உபுண்டு 9.10 + விண்டோசு ஐஓஸ் லினக்சு ஆண்டிராய்டு |
தளம் | லாஞ்சுபேட் உபுண்டு |
கிடைக்கும் மொழி | ஆங்கிலம் |
உருவாக்க நிலை | இயக்கத்தில் |
மென்பொருள் வகைமை | மேகக் கணிமை |
உரிமம் | Server-side: Proprietary[2] Client-side: GPLv3[3] |
இணையத்தளம் | one |
மூடு