![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/7-Hukkeri_constituency.svg/langta-640px-7-Hukkeri_constituency.svg.png&w=640&q=50)
உக்கேரி சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
உக்கேரி சட்டமன்றத் தொகுதி (Hukkeri Assembly constituency) இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இது பெலகாவி மாவட்டத்தில் உள்ளது. சிக்கோடி மக்களவைத் தொகுதியில் அடங்கும் 8 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்று. இத்தொகுதியின் எண் 7 ஆகும்.[2][3]
விரைவான உண்மைகள் உக்கேரி (ஹுக்கேரி), தொகுதி விவரங்கள் ...
உக்கேரி (ஹுக்கேரி) | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
![]() பெலகாவி மாவட்டத்தில் உக்கேரி சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகா |
மாவட்டம் | பெலகாவி |
மக்களவைத் தொகுதி | சிக்கோடி |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் நிகில் உமேஷ் கத்தி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023[1] |
மூடு