![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/Class_S12.jpg/640px-Class_S12.jpg&w=640&q=50)
இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து
From Wikipedia, the free encyclopedia
இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில், தொடங்கப்பட்டது. 1850களில் இது பற்றிய எண்ணம் உருவானபோதும், 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27 இலேயே, கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் அமைக்கப்பட்ட 54 கிலோமீட்டர் நீளமான பாதையில் முதலாவது சேவை ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894 இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன.
![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
விரைவான உண்மைகள் இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து, Operation ...
இலங்கையில் தொடர்வண்டிப் போக்குவரத்து | |||||||
---|---|---|---|---|---|---|---|
![]() Intercity train at a station in Sri Lanka | |||||||
Operation | |||||||
National railway | இலங்கை தொடருந்து போக்குவரத்து | ||||||
Major operators | இலங்கை தொடருந்து போக்குவரத்து, for most services Airport & Aviation Services Limited, for Airport Express J.F. Tours & Travels (Ceylon) Ltd, for Viceroy Special[1] | ||||||
Statistics | |||||||
Ridership | 300,000 per day | ||||||
System length | |||||||
Total | 1,508 கிலோமீட்டர்கள் (937 mi) | ||||||
Track gauge | |||||||
Main | 5 ft 6 in (1,676 mm) broad gauge.[2] | ||||||
Electrification | |||||||
Electrified | 0 km (0 mi)[3][4] | ||||||
Features | |||||||
No. stations | 320 | ||||||
Highest elevation | 1,900 மீட்டர்கள் (6,200 அடி) at Pattipola (highest broad gauge railway in the world[2]) | ||||||
|
மூடு